exam
பரீட்சை
for the whole day
நாள் முழுவதும்
university
பல்கலைக்கழகம்
get placed (verb)
இடம் பிடி
reserve (verb)
இடம் பிடி
trouble
குழப்பம்
cause trouble (verb)
குழப்பு (குழப்ப, குழப்பி)
room
அறை
join (verb)
சேர் (சேர, சேர்ந்து)
players
வீரர்கள்
other
மற்ற
loss
தோல்வி
lose (verb)
தோல்வியடை (தோல்வியடைய, தோல்வியடைந்து)
anger
கோபம்
cause anger (verb)
கொபப்படு (கொபப்படுக்க, கொபப்படுத்து)
scold (verb)
திட்டு (திட்ட, திட்டி)
scolding (noun)
திட்டு
drink (verb)
குடி (குடிக்க, குடித்து)
diabetes
சீனி வியாதி
cook (verb)
சமை (சமைக்க, சமைத்து)
stop (verb)
நிறுத்து (நிறுத்த, நிறுத்தி)
swing (a golf club) [verb]
விசுக்கு (விசுக்க, விசுக்கி)
national anthem
தேசிய கீதம்
clothes
ஆடை