Let me go
என்னை போக விடு
Let me go (respect)
என்னை போக விடுங்க
What is the hurry? என்ன அவசரம்?
என்ன அவசரம்?
Have water
கொஞ்சம் தண்ணி குடி
Have water (respect)
கொஞ்சம் தண்ணி குடிங்க
Don’t fool me
என்னை முட்டாளாக்கத
Drive slowly
மெதுவா ஓட்டு
Drive slowly (respect)
மெதுவா ஓட்டுங்க
He won’t come
அவன் வரமாட்டான்
He won’t come (respect)
அவர் வரமாட்டார்
It doesn’t matter
பரவ இல்லை
He will surely come
அவன் நிச்சயம் வருவான்
He will surely come (respect)
அவர் நிச்சயம் வருவார்
I’m going
நான் பொறேன்
Come soon
சீக்கிரம் வா
I want to go home
நான் வீட்டுக்கு போகணும்
Very well
ரொம்ப நல்லது
Very well/happy
மகிழ்ச்சி