சிற்றுரை
Speech
START: இங்கு வந்து அமர்ந்திருக்கும் ___ நான் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்
END: அமைதி காத்து என் உரையைக் கேட்டதற்கு நான் என் நன்றியை உங்களுக்கு உரித்தாக்கி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!
நாட்குறிப்பு
Diary
வெள்ளி, 18-2-22
மாலை 6.00 மணி
அறிமுக கட்டுரை
Introductory Essay
உறவுமுறை கடிதம்
Letter
- Greet + Introduce myself + Check well-being
- State purpose of letter
- Conclude + re-iterate purpose
- Sign off, Include recipient’s name + Address
02.03.205
-leave a line-
சஹானா ஆமீன்
கட்டட எண் 100,
புக்கிட் மேரா அவென்யூ 2,
#10-274, சிங்கப்பூர் 278906
letter
பெறுநர் முகவரி:
சஹானா ஆமீன்
கட்டட எண் 100,
புக்கிட் மேரா அவென்யூ 2,
#10-274, சிங்கப்பூர் 278906
மின்னஞ்சல்
வழிகாட்டி
Instrcutions/recipe
வலைப்பூ
Blog
*** IN A BOX
செய்தி அறிக்கை
Newspaper
- Title has to be short and simple
- Short paragraphs
- At least 4 quotes: “…” தேவி (13) …
- Author’s name MUST have surname (right side)
பேட்டி
Interview
Start With:
பேட்டி எடுத்த நாள்: …
பேட்டி எடுத்த இடம்: …
பேட்டி எடுத்தவர்: … (will be referred as “A”)
பேட்டி கொடுத்தவர்: … (will be referred as “B”)
சிற்றேடு
Brochure
Top middle [underlines]: Title of event
Must have these paras for event:
1. நோக்கம்
2. நடைபெறும் தேதி/நேரம்
3. நடைபெறும் இடம்
4. நிகழ்ச்சி நிரல்
conclude with this: உடனே சென்று உங்களின் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள்! தினத்திற்கு மறுவாமல் வாருங்கள்!