colors
nirangal - நிறங்கள்
black
karuppu - கருப்பு
blue
neelam - நீலம்
brown
pazhuppu - பழுப்பு
gray
saambal - சாம்பல்
green
pachchai - பச்சை
orange
semmanjal - செம்மஞ்சள்
purple
oothaa - ஊதா
red
sikappu - சிகப்பு
white
vellai - வெள்ளை
yellow
manjal - மஞ்சள்
sizes
parimaanangal - பரிமானங்கள்
big
periya - பெரிய
deep
aazhamaana - ஆழமான
long
neelamaana - நீளமான
narrow
kurukalaana - குறுகலான
short
kuttaiyaana - குட்டையான
small
siriya - சிறிய
tall
uyaramaana - உயரமான
thick
thadiyaana - தடியான
thin
olliyaana - ஒல்லியான
wide
akalamaana - அகலமான
shapes
vadivangal - வடிவங்கள்
circular
vattamaana - வட்டமான