yesterday
netru - நேற்று
today
inru - இன்று
tomorrow
naalai - நாளை
now
ippozhuthu - இப்பொழுது
then
appozhuthu - அப்பொழுது
later
piraku - பிறகு
tonight
inriravu - இன்றிரவு
right now
ippozhudhe - இப்பொழுதே
last night
netriravu - நேற்றிரவு
this morning
inru kaalai - இன்று காலை
next week
aduththa vaaram - அடுத்த வாரம்
already
yerkenave - ஏற்கெனவே
recently
anmaiyil - அண்மையில்
lately
sirithu kaalaththirku mun - சிறிது காலத்திற்கு முன்
soon
viraivil - விரைவில்
immediately
udanadiyaai - உடனடியாய்
still
innum - இன்னும்
yet
aayinum - ஆயினும்
ago
munnar - முன்னர்
adverbs of place
ita vinai urichsorkal - இட வினை உரிச்சொற்கள்
here
ivvidam - இவ்விடம்
there
avvidam - அவ்விடம்
over there
atho tholaivilulla - அதோ தொலைவிலுள்ள
everywhere
yella idankalilum - எல்ல இடங்களிலும்