He went
அவன் போனான்
She went
அவள் போனாள்
He went (polite)
அவர் போனார்
She went (polite)
அவர் போனார்
They went
அவர்கள் போனார்கள்
It went
அது போனது
He goes
அவன் போகிறான்
She goes
அவள் போகிறாள்
He goes (polite)
அவர் போகிறார்
She goes (polite)
அவர் போகிறார்
They go
அவர்கள் போகிறார்கள்
It goes
அது போகிறது
He will go
அவன் போவான்
She will go
அவள் போவாள்
He will go (polite)
அவர் போவார்
She will go (polite)
அவர் போவார்
They will go
அவர்கள் போவார்கள்
It will go
அது போவும்
He was going
அவன் போய்கொண்டிருந்தான்
She was going
அவள் போய்கொண்டிருந்தாள்
He was going (polite)
அவர் போய்கொண்டிருந்தார்
She was going (polite)
அவர் போய்கொண்டிருந்தார்
They were going
அவர்கள் போய்கொண்டிருந்தார்கள்
It was going
அது போய்கொண்டிருந்தது