Good morning Raj
காலை வணக்கம் ராஜ்
Good morning
காலை வணக்கம்
How are you?
நீங்க எப்படி இருக்கிங்க?
I am fine.
நான் நல்லாயிருக்கேன்.
Did you eat?
சாப்பிட்டிங்களா?
I finished eating
சாப்பிட்டாச்சு
Where are you going?
எங்கே போகிறீர்கள்?
I am doing exercise.
நான் உடற்பயிற்சி செய்கிறேன்
How is your family?
உங்கள் குடும்பம் எப்படியிருக்கு?
They are fine.
அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்
Where are they?
அவரகள் எங்கே இருக்கிறார்கள்?
They are in Sri Lanka.
அவர்கள் இலங்கையில் உள்ளனர்