How are you doing?
எப்படி சுகம்
I am fine.
நான் நல்லா இருக்கேன்
How are you?
நீங்க எப்படி இருக்கீங்க
I am fine too.
நானும் நல்லா இருக்கேன்
What is your name Father?
உங்க பெயர் என்ன பாதர்
I am Father Steven.
நான் பாதர் ஸ்டீவன்
What is your name?
உங்க பெயர் என்ன
My name is Michael
எனது பெயர் மைக்கல்
When did you come Father?
பாதர் எப்ப வந்தீங்க
I came just now.
நான் இப்ப தான் வந்தேன்
How did you come Father?
எப்படி வந்தீங்க பாதர்
I came by car.
நான் காரிலே வந்தேன்
Have you had your meals father?
சாப்பிட்டீங்களா நாதர்
Yes, I had my meals.
ஆம் நான் சாப்பிட்டேன்
Would you like to have a cup of tea Father?
டீ குடிக்கிறீங்களா பாதர்
I had just now.
இப்ப தான் குடிச்சேன்
Thank you
மிக்க நன்றி