Very important matter 1
மிக முக்கியமான காரியம்
Very important matter 2
ரொம்ப முக்கியமான காரியம்
It is very easy 1
இது மிக/ரொம்ப லேசு
It is very easy 2
இது மிக/ரொம்ப இலகு
He cheated me
அவன் என்னை ஏமாற்றி விட்டான்
She is a graduate
அவன் ஒரு பட்டதாரி
I am doing missionary work in Sri Lanka
நான் இலங்கையில் தேவ ஊழியம் செய்கிறேன்
He filed a case
அவர் வழக்கு போட்டிருக்கார்
Driver
சாரதி
Tailor
தையல் காரன்
Business
வியாபாரம்
Business 2
வர்த்தகம்
Calendar
நாற்காட்டி
Diary
குறிப்பேடு
Mechanic 1
வாகனம்
Mechanic 2
திருத்துபவர்
Supervisor
மேற்பார்வையாளர்
colour
நிறம்
road
பாதை
Computer
கணனி
Television
தொலைக்காட்சி
Mobile
கைப்பேசி
Camera
பிகைப்படக்கருவி
Photo
நிழல் படம்