day
நாள் /கிழமை / தினம்
night
இரவு
morning
காலை
evening
மாலை / சாயங்காலம்
afternoon
பிற்பகல் / மதியம்
/மதியானம் (Colloquial)
hour
மணி
minute
நிமிடம் /நிமிஷம் (Colloquial)
second
நொடி / வினாடி
month
மாதம்
year
ஆண்டு / வருடம்/ வருஷம் (colloquial)
time
நேரம் / காலம் /
daytime
பகல்
quarter
கால் இரண்டே
half
அரை இரண்டு
three fourth
முக்கால்
date
தேதி
week
வாரம்