நிரூபி 6
prove
வழங்கு 3
give, provide, grant
நம்பு 3
believe , trust
சேமி 6
save
மாறு
Change (intransitive)
மாற்று
Change (transitive)
அதிகரி 6
increase
வளர் 6 / 2
Grow something; Rear; Nourish
பசி 6
Be hungry; Have an appetite
ஆச்சரியப்படு 4
be surprised
விவாதி 6
debate, argue
விலகு 3
move aside, leave, quit
பழகு 3
Get acquainted; Get used to; Get trained to
தொலை 6
Lose
பொறு 6
Bear; Bear with; Tolerate
கவலைப்படு 4
worry
வாழ் 2
live
காய் 2
dry
கூறு 3
say, tell
எழுப்பு 3
wake one up