Today
இன்னிக்கு
Tomorrow
நாளைக்கு
Yesterday
நேத்து
Day after tomorrow
நாளன்னெகி
Day before yesterday
முந்தாநாள்
week
கிழமை
week 2
வாரம்
month
மாசம்
month 2
மாதம்
Year
வருஷம்
Year 2
வருதம்
During my childhood
என்னோட சின்ன பிள்ளை காலத்தில
During my childhood 2
என்னோட சின்ன பிள்ளை நாட்கள்ல
In those days
அந்த நாட்கள்ல
In these days
இந்த நாட்கள்ல
Next year
அடுத்த வருஷம்
Next year 2
வர வருஷம்
Last year
போன வருஷம்
Every year
ஒவ்வொரும் வருஷமும்
Every other year
ஒண்ணு விட்டு ஒரு வருஷம்
Once a year
வருஷத்தில ஒரு முரை
Once in two years
ரெண்டு வருஷத்தில ஒரு முரை
For two years
ரெண்டு வருஷத்துக்கு
In two years
ரெண்டு வருஷத்தில