She (is) sell(ing)
அவள் விக்குறாள்
You asked
நீங்க கேட்டீங்க
You (are) ask(ing)
நீங்க கேக்கிறீங்க
She will sell (R)
அவங்க விப்பாங்க
She will ask (R)
அவங்க கேப்பாங்க
It/This (is) sell(ing)
இது விக்குது
He (is) ask(ing)
அவன் கேக்குறான்
Ask (Impv)
கேள்
I sold
நான் வித்தேன்
It/This will ask
இது கேக்கும்
They/Those sold
அதுங்க வித்துதுங்க
He/She (is) stand(ing)
அவர் நிக்கிறார்
They (are) stand(ing)
அவங்க நிக்கிறாங்க
To Sell (Inf)
விக்க
To Stand (Inf)
நிக்க
They/These (are) sell(ing)
இதுங்க விக்கிதுங்க
It/This asked
இது கேட்டுது
I stood
நான் நின்னேன்
He/She sold
அவர் வித்தார்
They/These (are) ask(ing)
இதுங்க கேக்கிதுங்க
Please Sell (Impv)
வில்லுங்க
She (is) ask(ing)
அவள் கேக்குறாள்
They/Those stood
அதுங்க நின்னுதுங்க
He will stand
அவன் நிப்பான்