to cry (Past, Present, Future, Infinitive)
அழு (அழுதேன், அழுறேன், அழுவேன், அழ)
to rule (Past, Present, Future, Infinitive)
ஆள் (ஆண்டேன், ஆள்றேன், ஆள்வேன், ஆள)
to kill (Past, Present, Future, Infinitive)
கொல் (கொன்றேன், கொல்றென், கொல்வேன், கொல்ல)
to do to oneself (reflexive) (Past, Present, Future, Infinitive)
கொள் (கொண்டேன், கொள்றேன், கொள்வேன், கொள்ள)
to whirl (Past, Present, Future, Infinitive)
சுழல் (சுழன்றேன், சுழல்றேன், சுழல்வேன், சுழல)
to do (Past, Present, Future, Infinitive)
செய் (செய்தேன், செய்றேன், செய்வேன், செய்ய)
to rain (Past, Present, Future, Infinitive)
பெய் (பெய்தேன், பெய்றேன், பெய்வேன், பெய்ய)