Hour
மணி
O’Clock
மணி
Minutes
நிமிஷம்
Seconds
வினாடி
One
ஒண்ணு
Two
ரெண்டு
Three
மூணு
Four
நாலு
Five
அஞ்சு
Six
ஆறு
Seven
ஏழு
Eight
எட்டு
Nine
ஒன்பது
Ten
பத்து
Eleven
பதினொன்னு
Twelve
பன்னெண்டு
at XX:YY O’ Clock
XX:YY மணிக்கு
What time is it? (informal)
மணி என்ன?
What time is it? (formal)
மணி என்னங்க?
ending for quarter after
-ஏகால்
ending for half past
-அர
ending for 3 quarter after
-ஏமுக்கா
Fifteen
பதினஞ்சு
Twenty
இருவது