Greetings (Very, very formal)
வணக்கம்
How are you?
நீங்க எபடி இருக்கீங்க?
I am well.
நா நல்ல இருக்கெ
How are you feeling?
நீங்க சுகமா இருக்கீங்கல?
I am feeling well.
நா சுகமா இருக்கெ
Have you eaten?
சாப்ப்டீங்களா?
I ate.
(நா) சாப்ட்டெ
I will eat in a few hours. (lit. I yet a little time will eat)
(நா) இன்னும் கொஞ்சம் நேரம்ல சாப்பிடுவெ
I have not eaten yet.
(நா) இன்னும் சாப்டல
good morning
இனிய காலை வணக்கம்
good afternoon
இனிய பகல வணக்கம்
good evening
இனிய மானல வணக்கம்
good night
இனிய இரவு வணக்கம்